#sherkhan

#afgvswi

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஷேர் கான் கிரிக்கெட் போட்டியை காண இந்தியா வந்தார். ஆனால்,அவருக்கு அறை கொடுக்க மறுத்தன லக்னோவை சேர்ந்த பெரும்பாலான ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்கள்.

Hotel’s deny to accommodate 8 feet Afghanistan cricket fan Sher Khan. He sought the help of local police to find a place.